#trump

அமெரிக்க அரசின் சலுகை திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டு மக்கள் அந்நாட்டில் குடியுரிமை பெற முடியாது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய விதியால் அந்நாட்டில் பல கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

No Green Card, Citizenship To Immigrants those who use Government benefits says, Trump.